Wednesday, December 28, 2011

பேன்சி அயிட்டங்கள்- 1


சென்னை ப்ளாசாவின் பேன்சி அயிட்டங்கள் இனைத்துள்ளேன்.கொண்டை வலை

புர்கா (ஸ்கார்ப்)பின்  , புர்காவிற்கும் குத்தி கொள்ளலாம், பைக்கில் போகும் பெண்கள் ஷாலுக்கும் குத்தி கொள்ளலாம்.
கிரிஸ்டல் மாலைகள்

வெள்ளை செண்டர் கிளிப் மற்றும் தோடுகள்

கல் வளையல்மற்றும் கல் கம்மல்கள்


CHENNAI PLAZA

No, 277/30 Pycrofts Road,1st Floor,
(opp:shoba cut piece)
Triplicane , Chennai 600 005
Tel: 91 44 4556 6787
Mr.Mohideen Mob: 91 78 45367954
Mr.Ibrahim Mob: 91 98 43709497

Email id: chennaiplazaik@gmail.com

Tuesday, December 13, 2011

Welcome to Chennai PlazaIn the heart of the City of Chennai, we have opened a Shop in the name of Chennai Plaza. Which is located in Pycrofts Road, Triplicane.  Please pray for us. We are selling all kinds of every day requirements and very useful  items.

We are pleased to inform you that our company CHENNAI PLAZA has been into the business since 2010. We deal with a varied range of products, namely – such as Burkas,Abaya, Dupattas, Shauls, Hijab,  Hand Bags of Lower ranges to higher ranges.   We have been delivering quality products to many Retailers, wholesalers & many shops in Tamil Nadu and other states.
All our products are of very good quality with competitive price.  Our company has been recognized as a brand known for its quality production. 


Our shop is located at Pycrofts Road, Triplicane and we are mainly in to Wholesale.


We have different and latest type of Fancy items, Handbags, School Bags, Footwear for ladies and children.  Also we have all  varieties of Bukha, Hijab, Scrafs, Shauls, cosmetic items, perfumes, Attar, creams like Nivea, Vaseline, etc.. Also we have Hair Stone Clips, Ear Rings, Rings, Electrical and Electronic items like, Rechargeable Emergency Lamps, Iron Box, Hair Dryer, Flasks, Wall Clock, Time Piece, Textiles like Suridhar materials of latest design. Electronic Counting Machines & Hand Counting Machines.

We also sell wholesale and Retail products.

 
Selling all the items for a very reasonable price.

We do have Tailors for stitching for Ladies Garments.Description: https://mail.google.com/mail/images/cleardot.gifசென்னை மாநகரத்தில் திருவல்லிகேனியில் உள்ள பைக்கிராப்ஸ் ரோடில், (பாரதி சாலையில்) ”சென்னை ப்ளாசா” என்ற கடை ஆரம்பித்துள்ளோம். உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.

அனைவருக்கும் தேவையான அன்றாடம் உபயோகப்படுத்தும் பொருட்கள்
பேன்சி வகைகள்,கவரிங் செட்டுங்கள் ,கல் நெக்லஸ் செட்டுகள்,கம்மல், மோதிரம், வலையல்கள் , கல் கிளிப்புகள் , கொண்டைவலைகள், ,, குட்டி கிளிப்புகள் லேடீஸ் ஹாண்ட் பேக், ஸ்கூல் பேக் , மணி வகைகள் , கிரிஸ்டல் மாலைகள் ஆகியவையும் உள்ளன.

வித விதமான சல்வார் கம்மிஸ்கள்,சுடிதார் வகைகள், ஸ்கார்ஃப், வகைகளும் உள்ளன.ஸ்கார்ப் வகைகளில் கல் வைத்தது, எம்ராய்டரி, காட்டன், சாட்டின்,பாலிஸ்டர் நெட் டைப், , குவைத்தி மாடல், கொரியாமாடல்களிலும் , உள்ளன.

நல்ல தரமான புர்கா வகைகள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லா அளவுகளிலும் பல விதமான டிசைன்களிலும் ஸ்டோன் புர்காக்கள், எம்ராய்டரி, பிளெயின், கிராண்ட் & சிம்பிள் டிசைன் களிலும் கிடைகும். ஷேலாக்கள், தொப்பிவகைகள், குவைதி ஸ்கார்ப், ஹிஜாப்,கை சாக்ஸ், கால் சாக்ஸ்,மகாப் அனைத்தும் உண்டு. . தொழுகை முட்டாக்கு, கல்யாணத்துக்கு பொண்ணுக்கு போடும் ஷேலா (முட்டாக்கு) போன்றவைகளும் கிடைக்கும்.வாசனை திரவியங்கள், தலைவலிக்கு தைலம் டைகர் பார்ம், ஆக்ஸ் ஆயில், கால் பித்த வெடிப்புக்கு வாஸ்லின். எல் யீ டி ரீசார்ஜபுல் எமர்ஜென்சி லேம்ப், அயர்ன் பாக்ஸ்,தஸ்பி, எலக்ரானிக் கவுண்டிங் மிஷின் . எமர்ஜென்சி பேன்யாட்லி பவுடர், ஆலிவ் ஆயில், வாசனை திரவியங்கள், அத்தர் கைக்கடிகாரம்,அலாரம் கிலாக்குகள். வால் கிலாக்குகள் எமர்ஜென்சி லேம்ப் வித் பேன், ரீசார்ஜபுல் டார்ச் லைட், மவுஸ் டைப் டேபுள் லேம்ப் , குடை, ரெயின் கோட், ஹேர் டிரையர் களும் உண்டு பிரெயர் (தொழுகை) மேட்கள் (முஸல்லா) வும் உண்டு,

மைக்ரோ வேவ் புட் பிராசர் கண்டெயினர்கள ,ப்ளாஸ்க், பீலர், மெலமெயில் டின்னர் செட் அனைத்து வகை பொருட்களும் கிடைக்கும்


அங்கேயே ஜெராக்ஸும் உண்டு பாஸ்போர்ட், சர்டிபிகேட்கள் காப்பி எடுத்து கொள்ளலாம்.

அனைத்து பொருட்களும் ஹோல்சேல் மற்றும் ரீடெயிலில் கொடுக்கப்படும்.

எல்லா பொருட்களும் நியாமான விலையில் கிடைக்கும்.

CHENNAI PLAZA

No, 277/30 Pycrofts Road,1st Floor,
(opp:shoba cut piece)
Triplicane , Chennai 600 005
Tel: 91 44 4556 6787

Whatsapp - 00 971 55 9608954

Mr. Kamaluddin  -: 00971 55 9608961

Email id: chennaiplazaik@gmail.com
feedbackjaleela@gmail.com
கவனிக்க: உங்களுக்கு தெரிந்த அனைத்து தோழ தோழியர்களுக்கும் தெரிய படுத்துங்கள்

2019 New collections of Designer Shawls

2019 New collections of Designer  Shawls  stone Hijab/Shawl/Shaul/Shela 333 Big shawl SH 333 LENGTH 72 WIDTH 36 COTTON CHE...