Sunday, February 3, 2019

Cp -Zeeba - Ladies Inner Wear


உங்கள் அபிமான சென்னை பிளாசா இப்பொழுது திருவல்லிக்கேணி நெடுச்சாலையிலும்
கடந்த எட்டு வருடங்களாய் பைகிராப்ட்ஸ் சாலையில் மக்களின் மனம் கவர்ந்த சென்னை பிளாசா, எங்களதுபுதிய கிளையை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் புது பொலிவுடன் திறந்துள்ளோம்.

எங்களது இந்த புதிய கிளையில் உள்ளாடைகள் உட்பட பெண்களுக்கு தேவையான அணைத்து துணி வகைகளும் உயர்ந்த தரத்தில், குறைந்த விலையில் கிடைக்கும்.

விழா கால சலுகைகளும் உண்டு.

வாருங்கள், வாரி செல்லுங்கள்.

CHENNAI PLAZA - ZEEBA
NEW BRANCH NEW BUSINESS.

WE HAVE OPENED A NEW BRANCH IN TRIPLICANE HIGH ROAD WITH THE BRAND NAME OF “CP ZEEBA”
PLEASE COME AND VISIT US IN OUR NEWEST LOCATION.
OUR PRODUCT LINE NOW INCLUDES HIGH QUALITY WOMEN’S INNERWEAR MANUFACTURED BY US AND ALL TYPES OF WOMEN’S WEAR AT AFFORDABLE PRICES.

VISIT US AND GRAB FESTIVE SEASON OFFERS.
whatsapp
‭00 91 7358-400811








Cp Zeeba - Ladies Inner Wear - #Wholesale# and #Retail#

அருமை  தோழிகளே நாங்க சென்னை ப்ளாசா துபாய் புர்கா கடை சென்னையில் இருப்பது உங்களுக்கு எல்லாருக்கும் தெரியும்.
( தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.)


சென்னை பிளாசா, பைகிராப்ஸ் ரோட், திருவல்லி கேனி, சென்னை
Chennai plaza - Dubai Burka, Tel: 044 45566787

சென்னை ப்ளாசாவில் இஸ்லாமியர்கள் அணியும் அனைத்துவித துணிகள் அதாவது ( புர்கா/Burka, ஹிஜாப் /Hijab, ஷால்/Shawl/Shela, பேஸ் கவர்/Face Cover,கை கிளவுஸ்/Hand Gloves, கால் சாக்ஸ்/Socks, தலைக்கு சின்ன தொப்பி/Small Cap போன்றவை)

மற்றும் காட்டன் சுடிதார், பாட்டியாலா , லெகின்ஸ், டாப்ஸ், நைட்டி வகைகள் 46 சைஸ் வரை போடுவது போல உள்ளன.

இவையாவும் மொத்தமாகவும் , சில்லறையாகவும் விற்கிறோம்.நிறைய பெண்கள்  எங்களிடமிருந்து வாங்கி வீட்டிலிருந்து விற்று வருகிறார்கள். சில பெண்கள் வெளியூரில் கடையே நடத்துகிறார்கள், எங்களிடம் வாங்கி கொள்கிறார்கள்.

Cp - Zeeba
==========......


 Zeeba - Ladies Inner Wear/Ladies Undergarments
இப்ப புது பிராண்டட் பெண்களின் உள்ளாடை 14 டைப் ( முன்று கலர் உள்ளது 12 டைப்பும்) ஒரு பனியன் டைப் அப்படியே போட்டு கொள்வது, அன்ட் கலர் உள்ளாடை 6 கலரில் வைத்துள்ளோம். 

இன்னும்  லேடிஸ் பிளைன் மற்றும் ப்ரிண்டட் ஜட்டிகளும் (pantee), குழந்தைகள் சல்வார் குள் அணியும் ஸ்லிப் /slip ம் உள்ளது கடை முழுவதும் பெண்களின் உள்ளாடைகள்,
ஓவ்வொரு கடைக்கும் போனால் பெண்கள் உள்ளாடை என ஒரு ஒரத்தில் இருக்கும் , உள்ளாடை வாங்க செல்லும் பெண்கள் அஞ்சி மறைந்து வாங்கி கொண்டு இருப்பார்கள் , அந்த சங்கோஜமே இனி தேவையில்லை கடை முழுவதுமே உள்ளாடைகள் தான். நீங்க தாராளாமாக இஷ்டம் போல பொருமையாக  பார்த்து வாங்கலாம்






இது சரவனா ஸ்டோர் போத்திஸ் போன்ற கடைகளில் கிடைப்பது போல  தரத்தில் சென்னை ப்ளாசா ஜீபாவிலும் கிடைக்கும்


Address

new#231
Triplicane High Road
Triplican
Chennai - 5
 Mail : cpzeeba@gmail.com

No comments:

2019 New collections of Designer Shawls

2019 New collections of Designer  Shawls  stone Hijab/Shawl/Shaul/Shela 333 Big shawl SH 333 LENGTH 72 WIDTH 36 COTTON CHE...